Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிஞ்சு போன உள்ளம் பிஞ்சு நானய்யா

pinysu pOna uLLam pinysu nanayya

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm பிஞ்சு போன உள்ளம் உள்ள pinysu pOna uLLam uLLa C பிஞ்சு நானய்யா pinysu nanayya Eb Fm தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா – 2 thanysamE nIrthan enthan eesaiyya 2 Ab C வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா vanysanai niRantha intha ulakil thanayya Fm Eb அஞ்சி நிற்கும் எனக்கு தான் anysi niRkum enakku than Cm Fm துணைதான் நீரே ஐயா thuNaithan nIrE aiya Fm Eb ஏசய்யா ஏசய்யா eesayya eesayya Cm Fm ஏசய்யா ஏசய்யா eesayya eesayya Fm Bbm காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா kaNum itam ellam kanal nIr aiya Eb Ab C தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா – 2 thakam thIrkkum jIvanathi nIrthan iyEsayya 2 Bbm Eb பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா – 2 pasi thIrkkum jIva appam nIrthan iyEsayya 2 Ab புல்லுள்ள இடத்தில் மேய்க்கும் pulluLLa itaththil mEykkum Bbm Fm மேய்ப்பன் நீர் ஐயா – 2 mEyppan nIr aiya 2 Fm Eb ஏசய்யா ஏசய்யா eesayya eesayya Cm Fm ஏசய்யா ஏசய்யா eesayya eesayya – பிஞ்சுபோன pinysupOna Fm Bbm சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யா suLakinal putaikkappatta kOthumai nanyya Eb Ab C உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா – 2 uthaRi thaLLappatta kuppai nanayya 2 Bbm Eb கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா – 2 kathaRi unthan patham vanthEn eesayya 2 Ab Bbm Fm சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா – 2 sithaRiya enakku vazhvu thanthIr eesayya 2 Fm Eb ஏசய்யா ஏசய்யா eesayya eesayya Cm Fm ஏசய்யா ஏசய்யா eesayya eesayya – பிஞ்சுபோன pinysupOna Fm உலகம் நேசம் எனக்கு இனி ulakam nEsam enakku ini Fm Bbm வேண்டாம் இயேசய்யா vENtam iyEsayya Eb உண்மையான உந்தன் அன்பு uNmaiyana unthan anpu Ab C போதும் இயேசய்யா – 2 உன் pOthum iyEsayya 2 un Bbm எண்ணம் ஏக்கம் எல்லாமே eNNam eekkam ellamE Bbm Eb நீர்தான் இயேசய்யா – 2 உம் nIrthan iyEsayya 2 um Ab வருகையிலே என்னை சேர்த்துக் varukaiyilE ennai sErththuk Bbm Fm கொள்ளும் ஏசய்யா koLLum eesayya Fm Eb ஏசய்யா ஏசய்யா eesayya eesayya Cm Fm ஏசய்யா ஏசய்யா eesayya eesayya – பிஞ்சுபோன pinysupOna

Send a Feedback about this Song