Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புதிய யுகம் பிறந்தது

puthiya yukam piRanthathu

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab புதிய யுகம் பிறந்தது puthiya yukam piRanthathu Cm Eb பழைய யுகம் மறைந்தது pazhaiya yukam maRainthathu Db Eb இயேசு ராஜா இருக்கிறார் iyEsu raja irukkiRar Fm என்று காலம் சொல்லுது enRu kalam solluthu Ab கி.மு. கி.பி இரண்டாம் மூன்று ki.mu. ki.pi iraNtam mUnRu Eb என்று சொல்லுது enRu solluthu Eb இயேசு ராஜா வருகிறார் iyEsu raja varukiRar Ab Fm என்று சொல்லுது enRu solluthu Fm Eb மாரநாதா அல்லேலூயா மாரநாதா maranatha allElUya maranatha Eb Db அல்லேலூயா மாரநாதா allElUya maranatha Db Fm அல்லேலூயா மாரநாதா– 4 allElUya maranatha 4 Fm இயேசு வருகிறார் iyEsu varukiRar Fm Eb ஆஹாஹா இயேசு வருகிறார் aahaha iyEsu varukiRar Eb Db ஆஹா இயேசு வருகிறார் aaha iyEsu varukiRar Db Fm ஆஹா இயேசு வருகிறார் aaha iyEsu varukiRar Fm மரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம் mariththavar evarum uyirththaka sariththiram Fm Eb சொல்லவில்லை – ஆனால் sollavillai aanal Eb ஏசுவின் கல்லறை மட்டும் eesuvin kallaRai mattum Eb Fm இன்றும் திறந்தே உள்ளது inRum thiRanthE uLLathu Ab கற்கால காலம் முதல் இந்த kaRkala kalam muthal intha Eb கம்ப்யூட்டர் காலம் வரை kampyUttar kalam varai Db Eb கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம் karththarE theyvam karththarE theyvam Ab Fm என்று சொல்லுது enRu solluthu – மாரநாதா maranatha Fm வானமும் பூமியும் உலகின் நிறைவும் vanamum pUmiyum ulakin niRaivum Fm Eb ஒழிந்தே போய்விடும் ozhinthE pOyvitum Eb ஆனால் தேவனின் வார்த்தைகள் aanal thEvanin varththaikaL Eb Fm ஒரு போதும் மாறுவதில்லையே oru pOthum maRuvathillaiyE Ab காலங்கள் மாறலாம் அதின் kalangkaL maRalam athin Eb கோலங்கள் மாறலாம் kOlangkaL maRalam Db Eb ஞாலம் படைத்த தேவன் என்றும் nyalam pataiththa thEvan enRum Ab Fm மாறுவதில்லையே maRuvathillaiyE – மாரநாதா maranatha

Send a Feedback about this Song