Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புத்தி கெட்ட அத்தி மரமே ஓ

puththi ketta aththi maramE oo

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em புத்தி கெட்ட அத்தி மரமே ஓ puththi ketta aththi maramE oo Em D சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை sakthi ketta aththi maramE unnai A D சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு sakthi thanthu kattikaththa muththana thOttanukku B Em வெட்கம் தந்த அத்திமரமே – 2 vetkam thantha aththimaramE 2 D Em ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லை oNNam varushaththilum oNNum illai D Em ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை – உன்னில் – 2 reNtam varushaththilum kaniyumillai unnil 2 Em A உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு unnai mutti pOttu thottu thottu D கட்டிக் காத்த தோட்டானுக்கு kattik kaththa thOttanukku B Em வெட்டிபோட மனதுமில்லை – புத்திக்கெட்ட vettipOta manathumillai puththikketta Em D காய்ந்த மரமாக இருப்பதென்ன – நீ kayntha maramaka iruppathenna nI D G B கனியாத மரமாக நிலைத்ததென்ன – 2 kaniyatha maramaka nilaiththathenna 2 Am D மலடான மரமாக போனதென்ன – நீ malatana maramaka pOnathenna nI B G D Em மன்னவனின் மகிமையை இழந்ததென்ன – 2 mannavanin makimaiyai izhanthathenna 2 ...உன்னை முட்டி போட்டு ...unnai mutti pOttu Em D காய்க்கும் மரமாக இருந்திடணும் – நீ kaykkum maramaka irunthitaNum nI D G B கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும் – 2 kani thanthu thEvanukkay vazhnthitaNum 2 Am D நீரோரம் நடப்பட்ட நல் மரமாய் – 2 nIrOram natappatta nal maramay 2 B G D Em பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் – நீ pUththuk kayththu nI kulungkitaNum nI ...உன்னை முட்டி போட்டு ...unnai mutti pOttu


https://churchspot.com/?p=61095

Send a Feedback about this Song


Latest Songs