Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பொல்லாத மனுஷன் புரிஞ்சு

pollatha manushan purinysu

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb பொல்லாத மனுஷன் புரிஞ்சு pollatha manushan purinysu Eb Ab கொள்ளவில்லையே – நம் koLLavillaiyE nam Fm நல்லாயன் இயேசுவை nallayan iyEsuvai Eb Fm அறிஞ்சு கொள்ளவில்லையே – இதை aRinysu koLLavillaiyE ithai Fm C காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் kalaiyil malarnthu malaiyil uthirum Db C மலராய் வாழ்கிறான் – தினம் malaray vazhkiRan thinam Fm Eb பூத்துக் குலுங்கி வாடிப் போகும் pUththuk kulungki vatip pOkum Ab Eb Fm பூவாய் வாழ்கிறான் pUvay vazhkiRan C ஜீவனும் மரணமும் வாழ்வும் jIvanum maraNamum vazhvum C Db Fm தாழ்வும் தேவனின் கையிலே thazhvum thEvanin kaiyilE Fm Eb எது நடந்தாலும் செய்வோம் நாமும் ethu natanthalum seyvOm namum Ab Eb Fm தேவனின் சித்தமே thEvanin siththamE - இதை பொல்லாத… - ithai pollatha Fm C மனம் போன போக்கில் தினமொரு manam pOna pOkkil thinamoru C Db C திசையில் அலைந்து திரிகிறான் thisaiyil alainthu thirikiRan Fm பணம் பத்தும் செய்யும் என்று paNam paththum seyyum enRu Eb Ab Eb Fm பகுடி பேரி ஆணவப்படுகிறான் pakuti pEri aaNavappatukiRan C செல்வம் கல்வி ஞானம் உயர்வு selvam kalvi nyanam uyarvu Db Fm தேவனின் கையிலே thEvanin kaiyilE Fm உயர்த்தும் தேவனின் uyarththum thEvanin Eb கையினில் அடங்கினால் kaiyinil atangkinal Ab Eb Fm உயர்வு நிச்சயமே uyarvu nissayamE - இதை பொல்லாத… - ithai pollatha

Send a Feedback about this Song