Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பொழுது விடிகிறது போக விடு

pozhuthu vitikiRathu pOka vitu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em பொழுது விடிகிறது போக விடு என்று pozhuthu vitikiRathu pOka vitu enRu D தூதன் சொன்னாலும் thUthan sonnalum Bm D அழுது அழுது ஆசீர்வாதம் azhuthu azhuthu aasIrvatham B Em பெறாமல் விடமாட்டேன் – நான் – 2 peRamal vitamattEn nan 2 Em பெறாமல் விடமாட்டேன் peRamal vitamattEn Am பெறாமல் விடமாட்டேன் peRamal vitamattEn D ஆசீர்வாத அலைகளை நான் aasIrvatha alaikaLai nan B Em காணாமல் விடமாட்டேன் – 2 kaNamal vitamattEn 2 Em இஸ்ரவேலே என்றழைக்கும் isravElE enRazhaikkum G Am வரை உம்மை விடமாட்டேன் என்னை varai ummai vitamattEn ennai D ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும் aasIrvatha uuRRay maRRum G B வரையும் விடமாட்டேன் varaiyum vitamattEn Em Am உம்மை விட மாட்டேன் நான் ummai vita mattEn nan G B உம்மை விட மாட்டேன் – என்னை ummai vita mattEn ennai D ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும் aasIrvatha uuRRay maRRum B Em வரையும் விடமாட்டேன் varaiyum vitamattEn – பொழுது pozhuthu Em ஆபிரகாமே என்றழைக்கும் வரை aapirakamE enRazhaikkum varai G Am உம்மை விடமாட்டேன் என் ummai vitamattEn en D விசுவாசத்தை உறுதிப் படுத்தும் visuvasaththai uRuthip patuththum G B வரையும் விடமாட்டேன் varaiyum vitamattEn Em Am உம்மை விட மாட்டேன் நான் ummai vita mattEn nan G B உம்மை விட மாட்டேன் – 2 ummai vita mattEn 2 D என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும் en visuvasaththai uRuthip patuththum B Em வரையும் விடமாட்டேன் varaiyum vitamattEn – பொழுது pozhuthu Em ஆகாரே என்றழைக்கும் வரை aakarE enRazhaikkum varai G Am உம்மை விட மாட்டேன் உம் ummai vita mattEn um D கண்ணீரை கண்டேன் என்னும் வரை kaNNIrai kaNtEn ennum varai G B உம்மை விட மாட்டேன் – 2 ummai vita mattEn 2 Em Am உம்மை விட மாட்டேன் நான் ummai vita mattEn nan G B உம்மை விட மாட்டேன் ummai vita mattEn D உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி un kaNNIrai kaNtEn ennum vari B Em உம்மை விட மாட்டேன் ummai vita mattEn – பொழுது pozhuthu

Send a Feedback about this Song