Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்று…. போற்று… போற்று … நாம்

pORRu. pORRu pORRu nam

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F C போற்று…. போற்று… போற்று … நாம் pORRu. pORRu pORRu nam Bb F C இயேசுவின் நாமத்தைப் போற்று iyEsuvin namaththaip pORRu F Bb F C வாழ்த்து .. வாழ்த்து … வாழ்த்து – நம்மை vazhththu .. vazhththu vazhththu nammai Bb C F வாழ வைக்கும் தேவனை வாழ்த்து vazha vaikkum thEvanai vazhththu F Eb திசையெங்கும் சுவிசேஷமே thisaiyengkum suvisEshamE Eb F பரவட்டும் இயேசு நாமமே – 2 paravattum iyEsu namamE 2 Fm எங்க ராஜா இயேசு ராஜா engka raja iyEsu raja Eb Fm எங்கக் கொடி தான் சிலுவைக்கொடி தான் – 2 engkak koti than siluvaikkoti than 2 Fm Eb நாங்க போடும் கோஷம் அல்லேலூயா nangka pOtum kOsham allElUya Eb Fm நாங்க போடும் கோஷம் அல்லேலூயா – 4 nangka pOtum kOsham allElUya 4 Fm Bbm Fm அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா allElUya oosanna allElUya oosanna F G இந்தியா இரட்சிப்படைய வேண்டும் inthiya iratsippataiya vENtum C Bb F இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும் – 2 iyEsuvE theyvam enRu solla vENtum 2 F Bb F C பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம் pavaththin iruLellam akanRu thEsam Bb Db F பரிசுத்த தேசமாய் வேண்டும் parisuththa thEsamay vENtum – திசையெங்கும் thisaiyengkum F G மாம்சமான யாவர் மேலும் mamsamana yavar mElum C Bb F தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும் – 2 thEva aavi uuRRappata vENtum 2 F Bb F C சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்து saththanin rajjiyam azhinthu Bb Db F ஜீவப் பரலோகம் நிரம்பிட வேண்டும் jIvap paralOkam nirampita vENtum – திசையெங்கும் thisaiyengkum


https://churchspot.com/?p=61098

Send a Feedback about this Song


Latest Songs