Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மரித்தாலும் பிழைப்பான் அன்றோ

mariththalum pizhaippan anRO

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm மரித்தாலும் பிழைப்பான் mariththalum pizhaippan Bm D A அன்றோ – நீதிமான் anRO nIthiman Em A D பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ – 2 pizhaiththalum thuthippan anRO 2 D தேவ தேவனை thEva thEvanai D E A தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு thIngkukaL varumpOthu thEvanai ninaiththitu Bm E A பாடுகள் வரும்போது பரமனை பாடிடு – 2 patukaL varumpOthu paramanai patitu 2 D கண்ணீர் வரும்போது… kaNNIr varumpOthu D F#m Bm E A D நிரிச…தசநி … பநித… கமததமநிச nirisathasani panitha kamathathamanisa D கண்ணீர் வரும்போது… kaNNIr varumpOthu A D கர்த்தரை நினைத்திடு karththarai ninaiththitu F#m E இகமதிலே அவர் துணையை ikamathilE avar thuNaiyai D நினைத்து நினைத்து ninaiththu ninaiththu D துதித்திட ஜெபம் வருமே thuthiththita jepam varumE ...மரித்தாலும் ...mariththalum D கட்டுகள் தனை அறுத்து kattukaL thanai aRuththu E A கவலைகள் போக்கின kavalaikaL pOkkina Bm E A நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும் niththiya thEvanam nimalanai ninaiththitum D சத்திய குருவான… saththiya kuruvana D F#m Bm E A D நிரிச…தசநி … பநித… கமததமநிச nirisathasani panitha kamathathamanisa D A D சத்திய குருவான சரித்திர நாயகனை saththiya kuruvana sariththira nayakanai F#m E துயில் எழுந்த தன்னை மறந்து thuyil ezhuntha thannai maRanthu D துதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே thuthiththu thuthiththu patita jeyam varumE ...மரித்தாலும் ...mariththalum D ஆசீர்வாத ஊற்றுகளை aasIrvatha uuRRukaLai E A அளவின்றி திறப்பவரை aLavinRi thiRappavarai Bm E A நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு nasiyil suvasam uLLa mattum thuthiththitu D மாம்ச தேகம் உள்ள… mamsa thEkam uLLa D F#m Bm E A D ஆ… aa D மாம்ச தேகம் உள்ள mamsa thEkam uLLa A D யாவருக்கும் கர்த்தர் அவர் yavarukkum karththar avar F#m E நல்லவரை வல்லவரை nallavarai vallavarai D புகழ்ந்து புகழ்ந்து pukazhnthu pukazhnthu D துதித்திட ஜெபம் வரும் thuthiththita jepam varum – மரித்தாலும் mariththalum


https://churchspot.com/?p=61135

Send a Feedback about this Song


Latest Songs