Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலையோர வெயிலும்

malaiyOra veyilum

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C மலையோர வெயிலும் malaiyOra veyilum Bb F C மாலை மயங்கும் நேரத்தில் (2) malai mayangkum nEraththil 2 F Dm F Gm மணவாளன் இயேசு வந்தாராம் – என் மகராசன் maNavaLan iyEsu vantharam en makarasan Bb C F மணவாளன் இயேசு வந்தாராம் – ஒ என்னை காண maNavaLan iyEsu vantharam o ennai kaNa Bb C மணவாளன் இயேசு வந்தாராம் – மலையோர – ஒ … maNavaLan iyEsu vantharam malaiyOra o C கல்லு முள்ளு பாதையில kallu muLLu pathaiyila Bb F C காஞ்ச முள்ளு குத்தையில (2) kanysa muLLu kuththaiyila 2 F Dm F பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு – panysanaiyay nenysil sumantharu C என் அன்பு ராசன் (2) en anpu rasan 2 Bb C பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு panysanaiyay nenysil sumantharu F அவர் என்னை தூக்கி avar ennai thUkki Bb C பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு panysanaiyay nenysil sumantharu ...மலையோர ...malaiyOra C வனாந்திர பாதையில vananthira pathaiyila Bb F C நா வரண்டு நான் போகையில (2) na varaNtu nan pOkaiyila 2 F Dm F C தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன் thakaththukku thaNNIr thantharu en anpu rasan Bb C கன்மலை நீருற்றானாரு (2) kanmalai nIruRRanaru 2 ...மலையோர ...malaiyOra C அழுகையின் பாதையில azhukaiyin pathaiyila Bb F C அழுது நான் புலம்பையில (2) azhuthu nan pulampaiyila 2 F Dm F C அழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன் azhathE enRu sonnaru en anpu rasan Bb C வாழ வைப்பேன் என்று சொன்னாரு – vazha vaippEn enRu sonnaru F என் கண்ணுமணி en kaNNumaNi Bb C வாழவைப்பேன் என்று சொன்னாரு vazhavaippEn enRu sonnaru ...மலையோர ...malaiyOra

Send a Feedback about this Song