Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே

rOttupuRa vIttula othukkuppuRa thiNnaiyilE

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm ரோட்டுபுற வீட்டுல rOttupuRa vIttula Dm ஒதுக்குப்புற திண்னையிலே othukkuppuRa thiNnaiyilE Dm ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி oru pattu oNNu kEkkuthati F C செல்லம்மா அந்த பாட்டை கேட்டு sellamma antha pattai kEttu C Dm திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2 thikaissupputtEn sinnamma 2 Dm Gm என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா ennamma patuRangka sellamma C Dm நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா ninna kalu pinni pOssu sinnamma Dm Gm நம்மை காக்கும் தெய்வம் – நம்மை nammai kakkum theyvam nammai C F C நடத்தும் தெய்வம் இயேசுதான்னு nataththum theyvam iyEsuthannu C Dm சொல்றாங்க சின்னம்மா – ரோட்டு solRangka sinnamma rOttu Dm Gm வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா – பல vazhkkaiyila nimmathiyilla sinnamma pala C Dm துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா – 2 thunpangkaL anupavikkiREn sellamma 2 Dm Gm என்னால தாங்க முடியல இதில் ennala thangka mutiyala ithil C F மீள முடியல – 2 mILa mutiyala 2 C Dm இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா – 2 iyEsuvitam ooti vanthEn sellamma 2 – ரோட்டு rOttu Dm Gm காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா kaththu karuppu maya manthiram sinnamma C Dm இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா – 2 iraththiriyilE thUkkam varal sellamma 2 Dm Gm C F தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் – 2 thIya sakthikaLai azhikkum theyvam 2 C இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன் iyEsuthannu therinysukkittEn Dm C செல்லம்மா இனி அவரையே sellamma ini avaraiyE C Dm நம்பி வாழ்வோம் சின்னம்மா – ரோட்டு nampi vazhvOm sinnamma rOttu

Send a Feedback about this Song