Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானமண்டலம் பொல்லாத சேனைகள்

vanamaNtalam pollatha sEnaikaL

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C வானமண்டலம் பொல்லாத சேனைகள் vanamaNtalam pollatha sEnaikaL F C Dm எரிந்து சாம்பலாகிடும் நேரமே erinthu sampalakitum nEramE Dm Am Dm Am ஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமை jepaththin vallamai jepaththin vallamai Bb C Dm நுகங்களை எரித்து சாம்பலாக்கிடும் nukangkaLai eriththu sampalakkitum Dm C ஆ… ஆ… அல்லேலூயா… aa aa allElUya F C Dm ஓ….ஓ…. அல்லேலூயா oo.oo. allElUya Dm C நுகங்களை முறித்திடும் வல்லமை nukangkaLai muRiththitum vallamai F C Dm கட்டுகளை அறுத்திடும் வல்லமை kattukaLai aRuththitum vallamai Dm Am Dm Am நோய்களை விரட்டி பேய்களைத் துரத்தும் nOykaLai viratti pEykaLaith thuraththum Bb C Dm தெய்வீக வல்லமை இறங்கட்டுமே theyvIka vallamai iRangkattumE ...ஆ… ஆ… அல்லேலூயா… ...aa aa allElUya Dm C சாத்தானை துரத்திடும் வல்லமை – அவனை saththanai thuraththitum vallamai avanai F C Dm மின்னலைப் போல விழச்செய்யும் வல்லமை minnalaip pOla vizhasseyyum vallamai Dm Am Dm Am பாவங்களைப் போக்கி சாபாங்களை நீக்கும் pavangkaLaip pOkki sapangkaLai nIkkum Bb C Dm பரலோக வல்லமை இறங்கட்டுமே paralOka vallamai iRangkattumE ...ஆ… ஆ… அல்லேலூயா… ...aa aa allElUya

Send a Feedback about this Song