Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாலிபரே கன்னியரே பாடு

valiparE kanniyarE patu

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb F Gm வாலிபரே கன்னியரே பாடு – உன் valiparE kanniyarE patu un Bb F Gm வாலிபத்தில் உன் சிருஷ்டிகரைப் பாடு valipaththil un sirushtikaraip patu Gm F Bb எழுந்து நின்று பாடு இயேசுவுக்காய் ஆடு ezhunthu ninRu patu iyEsuvukkay aatu Bb F Gm முழு பெலத்தோடு பாடு … muzhu pelaththOtu patu Gm பாடு… பாடு… பாடு – 2 patu patu patu 2 Gm F கண்களின் இச்சை உன்னைத் தொடாமல் kaNkaLin issai unnaith thotamal Bb Gm கண்ணுக்கு கலிக்கம் போடு kaNNukku kalikkam pOtu Gm F மாம்ச கிரியை உன்னை ஆளாமல் mamsa kiriyai unnai aaLamal Bb Gm மாம்சத்தை அடக்கி ஆளு mamsaththai atakki aaLu F Eb வாலிபம் பொல்லாதது valipam pollathathu F D கர்வம் நீயும் கொள்ளாதே karvam nIyum koLLathE Bb F Gm எழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு ezhunthu nI iyEsuvukkay aatu – வாலிபரே valiparE Gm F உலகத்தின் வாழ்க்கை குழப்பமானது ulakaththin vazhkkai kuzhappamanathu Bb Gm கலக்கத்தில் கொண்டு முடிந்திடும் kalakkaththil koNtu mutinthitum Gm F வாலிப ஜாலி போலியானது valipa jali pOliyanathu Bb Gm காலியாய் உன்னை ஆக்கிடும் kaliyay unnai aakkitum F Eb காலம் இனி செல்லாது kalam ini sellathu F D நாட்கள் கூட வராது natkaL kUta varathu Bb F இதுவே நல்ல நேரம் ithuvE nalla nEram F Gm தேவனைத் துதித்திடு thEvanaith thuthiththitu – வாலிபரே valiparE Gm F படிப்பில பேரு நடிப்பில ஜோரு patippila pEru natippila jOru Bb Gm உலகம் போற்றும் ஹீரோதான் ulakam pORRum hIrOthan Gm F இயேசு இல்லாத வாழ்க்கை கூட iyEsu illatha vazhkkai kUta Bb Gm சொல்வேன் நானும் ஹீரோ தான் உன் solvEn nanum hIrO than un F Eb அழகும் வீண் உன் எழிலும் வீண் azhakum vIN un ezhilum vIN F D எல்லாம் மாயை மாயையே ellam mayai mayaiyE Bb F படைத்த உன் தேவனை pataiththa un thEvanai F Gm இன்று நினைத்திடு inRu ninaiththitu – வாலிபரே valiparE


https://churchspot.com/?p=61115

Send a Feedback about this Song


Latest Songs