Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே

sthirikaLukkuL rUpavathiyE

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஸ்திரிகளுக்குள் ரூபவதியே sthirikaLukkuL rUpavathiyE D தண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோ thaNNIrmoLLa vanthavaLE oohO.. hO Am கானானின் மானே – என் kananin manE en G எஜமானின் தேனே – நி ejamanin thEnE ni D Em கண் கவரும் புள்ளிமானே kaN kavarum puLLimanE Em அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த azhakiR siRanthavarin azhakai rasikka vantha G Am அழகு மணவாட்டியே – உன் azhaku maNavattiyE un D உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும் uLLazhakin kanikaLai rasiththu rusiththitum G Am Em மணவாளன் நான் தானே (2) maNavaLan nan thanE 2 C Am உன் பற்களின் நடுவே வரும் un paRkaLin natuvE varum G Em G D Em பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே poRkala thuthikaLukku mayangkum mannan nanE G உன் சொற்களின் கோர்வையால் un soRkaLin kOrvaiyal D Bm Em அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே (2) azhaku thuthi thanthu ennai nI kavarnthayE 2 - ரூபவதியே - rUpavathiyE Em சித்திரதையலாடை முத்திரை மோதிரம் siththirathaiyalatai muththirai mOthiram G Am அணிந்து வருபவளே aNinthu varupavaLE D உன் நித்திரை மயக்கத்தில் un niththirai mayakkaththil D G Am Em நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே (2) nEsarin marpinil saynthu makizhpavaLE 2 C Am G Em இத்தரை மீதினில் அத்துரை தேவனை iththarai mIthinil aththurai thEvanai G D Em பாடி மகிழ்பவளே pati makizhpavaLE G D உன் உத்தம புத்திரத்தில் நேசரின் un uththama puththiraththil nEsarin D Bm Em இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே – ithayaththil itam peRRu makizhnthayE - ரூபவதியே - rUpavathiyE


https://churchspot.com/?p=61142

Send a Feedback about this Song


Latest Songs