Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாருங்க என் நேசரே

varungka en nEsarE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb வாருங்க என் நேசரே varungka en nEsarE Fm வயல்வெளிக்குப் போவோம் – அங்கே vayalveLikkup pOvOm angkE Ab Eb Ab என் நேசத்தின் உச்சிதங்களை en nEsaththin ussithangkaLai C Fm உமக்குக் கனியாய் கொடுப்பேன் – 2 umakkuk kaniyay kotuppEn 2 – வாருங்க varungka Fm Ab ஆராதனையில் கலந்து கொள்வேன் aarathanaiyil kalanthu koLvEn Eb Fm அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் – 2 apishEkaththal niRainthituvEn 2 Fm Eb உம்மை துதித்து … துதித்து ummai thuthiththu thuthiththu Eb Ab தினம் பாடி … பாடி – தினம் thinam pati pati thinam C Dm நடனமாடி மகிழ்வேன் – 2 natanamati makizhvEn 2 – வாருங்க varungka Fm Ab நேசத்தால் சோகமானேன் உம் nEsaththal sOkamanEn um Eb Fm பாசத்தால் நெகிழ்ந்த போனேன் pasaththal nekizhntha pOnEn Fm Eb உம் அன்புக் கடலிலே um anpuk katalilE Ab தினமும் மூழ்கியே thinamum mUzhkiyE C Dm நீந்தி ….. நீந்தி … மகிழ்வேன் – 2 nInthi .. nInthi makizhvEn 2 – வாருங்க varungka Fm Ab நீர் செய்த நன்மைகட்காய் nIr seytha nanmaikatkay Eb Fm என்ன நான் செலுத்திடுவேன் enna nan seluththituvEn Eb இரட்சிப்பின் பாத்திரத்தை iratsippin paththiraththai Ab C என் கையில் ஏந்தி இரட்சகா en kaiyil eenthi iratsaka C Dm உம்மை தொழுவேன் – 2 ummai thozhuvEn 2 – வாருங்க varungka


https://churchspot.com/?p=61114

Send a Feedback about this Song


Latest Songs