Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

aaNtavar aaLukai seykinRar

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B A ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் aaNtavar aaLukai seykinRar B E அனைத்து உயிர்களே பாடுங்கள் anaiththu uyirkaLE patungkaL E F#m மகிழ்வுடனே கர்த்தருக்கு makizhvutanE karththarukku B E ஆராதனை செய்யுங்கள் aarathanai seyyungkaL E F#m B C#m ஆனந்த சத்தத்தோடே aanantha saththaththOtE B A E திருமுன் வாருங்கள் thirumun varungkaL E A ராஜாதி ராஜா வாழ்க வாழ்க rajathi raja vazhka vazhka B E கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க karththathi karththa vazhka vazhka C#m F#m எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க eppOthum iruppavar vazhka vazhka B E இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க inimElum varupavar vazhka vazhka E F#m எக்காள தொனி முழங்க ekkaLa thoni muzhangka B E இப்போது துதியுங்கள் ippOthu thuthiyungkaL E F#m B C#m வீணையுடன் யாழ் இசைத்து vINaiyutan yazh isaiththu B A E வேந்தனை துதியுங்கள் vEnthanai thuthiyungkaL ...ராஜாதி ...rajathi E F#m துதியோடும் புகழ்ச்சியோடும் thuthiyOtum pukazhssiyOtum B E வாசலில் நுழையுங்கள் vasalil nuzhaiyungkaL E F#m B C#m அவர் நாமம் உயர்த்திடுங்கள் avar namam uyarththitungkaL B A E ஸ்தோத்திர பலியிடுங்கள் sthOththira paliyitungkaL ...ராஜாதி ...rajathi E F#m ஓசையுள்ள கைத்தாளத்தோடு oosaiyuLLa kaiththaLaththOtu B E நேசரை துதியுங்கள் nEsarai thuthiyungkaL E F#m B C#m சுவாசமுள்ள யாவருமே, suvasamuLLa yavarumE B A E இயேசுவை துதியுங்கள் iyEsuvai thuthiyungkaL ...ராஜாதி ...rajathi E F#m நம் கர்த்தரோ நல்லவரே nam karththarO nallavarE B E கிருபை உள்ளவரே kirupai uLLavarE E F#m B C#m நம்பத்தக்கவர் தலைமுறைக்கும், nampaththakkavar thalaimuRaikkum B A E என்றென்றும் நம்பத்தக்கவர் enRenRum nampaththakkavar ...ராஜாதி ...rajathi E F#m இயேசுவே நம் இரட்சகர் iyEsuvE nam iratsakar B E என்று முழங்கிடுங்கள் enRu muzhangkitungkaL E F#m B C#m அவர் நமக்காய் ஜீவன் தந்தார் avar namakkay jIvan thanthar B A E அவரின் ஆடுகள் நாம் avarin aatukaL nam ...ராஜாதி ...rajathi E F#m நடனத்தோடும் தம்புரோடும் natanaththOtum thampurOtum B E நாதனைத் துதியுங்கள் nathanaith thuthiyungkaL E F#m B C#m மத்தளத்தோடும் குழல் ஊதி maththaLaththOtum kuzhal uuthi B A E சப்தமாய்த் துதியுங்கள் sapthamayth thuthiyungkaL ...ராஜாதி ...rajathi


https://churchspot.com/?p=61209

Send a Feedback about this Song


Latest Songs