Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதுவே காலம் இதுவே காலம்

ithuvE kalam ithuvE kalam

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D Gm இதுவே காலம் இதுவே காலம் ithuvE kalam ithuvE kalam Gm F Eb இயேசுவை சொல்ல, எதிரியை வெல்ல iyEsuvai solla ethiriyai vella D Gm எழும்பி நாம் சொல்லும் காலம் ezhumpi nam sollum kalam Gm Bb Cm D கதறி ஜெபித்து களத்தில் இறங்கும் காலம் kathaRi jepiththu kaLaththil iRangkum kalam Cm D Cm D Gm கனிகள் கொடுத்து கர்த்தரை ஜெபிக்கும் காலம் kanikaL kotuththu karththarai jepikkum kalam – இதுவே காலம் ithuvE kalam Gm Bb பாவத்தின் சோதனை நெருங்கிடும் போது pavaththin sOthanai nerungkitum pOthu Gm D பரிசுத்தர் பாதம் விழுவோம் parisuththar patham vizhuvOm F Gm பரமனை உயர்த்தி ஓசிப்பு கூற paramanai uyarththi oosippu kURa Gm பார்க்கின்றார் என்று சொல்லுவோம் parkkinRar enRu solluvOm Gm D Gm தேவன் பார்க்கின்றார் என்று சொல்லுவோம் thEvan parkkinRar enRu solluvOm – இதுவே காலம் ithuvE kalam Gm Bb பாதாளம் விழுங்கும் பாரதத்தை மீட்கும் pathaLam vizhungkum parathaththai mItkum Gm D பலமுள்ள தேவன் சேனை நாம் palamuLLa thEvan sEnai nam F Gm பட்டயமாம் வசனம் கரங்களில் ஏந்தி pattayamam vasanam karangkaLil eenthi Gm D Gm பகைவனை வென்றிடுவோம் (2) pakaivanai venRituvOm 2 – இதுவே காலம் ithuvE kalam Gm Bb காலமோ கொஞ்சம் வேலையோ அதிகம் kalamO konysam vElaiyO athikam Gm D கடினமாக உழைப்போம் katinamaka uzhaippOm F Gm கண்ணீர் துடைத்து பலனை கொடுத்து kaNNIr thutaiththu palanai kotuththu Gm D Gm கால் வைக்கும் தேசம் தருவார் (இயேசு) (2) kal vaikkum thEsam tharuvar iyEsu 2 – இதுவே காலம் ithuvE kalam


https://churchspot.com/?p=61201

Send a Feedback about this Song


Latest Songs