Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னைக் காண்கிறார் உன்

unnaik kaNkiRar un

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb Fm உன்னைக் காண்கிறார் உன் unnaik kaNkiRar un C Fm கண்ணீர் துடைக்கிறார் - இயேசு kaNNIr thutaikkiRar - iyEsu Fm C Db நீ அழ வேண்டாம் அழ வேண்டாம் nI azha vENtam azha vENtam Em Fm அதிசயம் செய்திடுவார் - உன்னை athisayam seythituvar - unnai Fm C Fm C நோய் நொடியில் வாடுகின்ற nOy notiyil vatukinRa Eb Ab உன்னைக் காண்கிறார் unnaik kaNkiRar Eb நொடிப் பொழுது சுகம் தந்து notip pozhuthu sukam thanthu Ab Fm உன்னைத் தேற்றுவார் unnaith thERRuvar ...நீ அழ ...nI azha Fm C Fm C கடன் தொல்லையால் கதறுகின்ற katan thollaiyal kathaRukinRa Eb Ab உன்னைக் காண்கிறார் unnaik kaNkiRar Eb உடன் இருந்து நடத்திடுவார் utan irunthu nataththituvar Ab Fm ஒருபோதும் கைவிடார் orupOthum kaivitar ...நீ அழ ...nI azha Fm C Fm C எதிர்க் காற்றோடு போராட்டமா ethirk kaRROtu pOrattama Eb Ab உன்னைக் காண்கிறார் unnaik kaNkiRar Eb உன் படகில் ஏறுகிறார் un patakil eeRukiRar Ab Fm அமைதி தருகிறார் amaithi tharukiRar ...நீ அழ ...nI azha Fm C Fm C உனக்கெதிரான ஆயுதங்கள் unakkethirana aayuthangkaL Eb Ab வாய்க்காதே போகும் vaykkathE pOkum Eb உன்னை எதிர்த்து வழக்காடுவோர் unnai ethirththu vazhakkatuvOr Ab Fm உன் சார்பில் வருவார்கள் இன்று un sarpil varuvarkaL inRu ...நீ அழ ...nI azha


https://churchspot.com/?p=61167

Send a Feedback about this Song


Latest Songs