Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை அதிகம் அதிகம்

ummai athikam athikam

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B உம்மை அதிகம் அதிகம் ummai athikam athikam B நேசிக்க கிருபை வேண்டுமே nEsikka kirupai vENtumE B F# பொய்யான வாழ்க்கை poyyana vazhkkai C#m F# E வாழ்ந்த நாட்கள் போதுமே vazhntha natkaL pOthumE E F# Db மெய்யாக உம்மை நேசித்து meyyaka ummai nEsiththu G#m A நான் வாழ வேண்டுமே nan vazha vENtumE – உம்மை அதிகம் ummai athikam E உயர்வான நேரத்திலும் uyarvana nEraththilum E என் தாழ்வின் பாதையிலும் en thazhvin pathaiyilum E A Bm E நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் nan ummai mattum nEsikka vENtum F# C#m F# E ஏமாற்று வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே eemaRRu vazhkkai vazhntha natkaL pOthumE E F# Db ஏமாற்றமில்லா வாழ்க்கை eemaRRamilla vazhkkai Db G#m A நானும் வாழ வேண்டுமே nanum vazha vENtumE – உம்மை அதிகம் ummai athikam E பெலவீன நேரத்திலும் pelavIna nEraththilum E பெலமுள்ள காலத்திலும் pelamuLLa kalaththilum E A Bm E நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் nan ummai mattum nEsikka vENtum E F# C#m F# E உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே ummai vittu thUram pOna natkaL pOthumE E F# உம்மை விடாமல் உம்மை ummai vitamal ummai Db G#m A பற்றிக்கொண்டு வாழ வேண்டுமே paRRikkoNtu vazha vENtumE – உம்மை அதிகம் ummai athikam


https://churchspot.com/?p=61192

Send a Feedback about this Song


Latest Songs