Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை ஆராதிக்கின்றேன்

ummai aarathikkinREn

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D உம்மை ஆராதிக்கின்றேன் ummai aarathikkinREn Em B Em உம்மை ஆராதிக்கின்றேன்(2) ummai aarathikkinREn2 Em D உணர்ந்து ஆராதிக்கின்றேன் uNarnthu aarathikkinREn Em B Em உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன் uLLam makizhnthu aarathikkinREn G B உள்ளங்கையில் என்னை மறைத்தவர் uLLangkaiyil ennai maRaiththavar Em G உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர் uLLamellam nanku aRinthavar G D என்னை என்றும் நடத்தும் ennai enRum nataththum Em G Em அன்பு இயேசைய்யா anpu iyEsaiyya Em C கண்ணீர் நதி என்னில் புரண்டாலும் kaNNIr nathi ennil puraNtalum B Em முழ்கி நான் போனதில்லை muzhki nan pOnathillai Em C காரிருளில் நான் நடந்தாலும் kariruLil nan natanthalum B Em பாதை மாறவில்லை pathai maRavillai Em A G கர்த்தாவே உந்தன் சத்துவமே karththavE unthan saththuvamE G A D G நித்தமும் தாங்கிட வாழ்வேன் niththamum thangkita vazhvEn Em G கர்த்தாவே உந்தன் சத்துவமே karththavE unthan saththuvamE Am B Em நித்தமும் தாங்கிட வாழ்வேன் niththamum thangkita vazhvEn Em C ஆதியும் அந்தமும் ஆனவரே aathiyum anthamum aanavarE B Em அனுகூலம் ஆனவரே anukUlam aanavarE Em C ஆளுகை செய்திடும் என் தேவனே aaLukai seythitum en thEvanE C B Em உம்மை ஆலாபனை செய்கின்றேன் ummai aalapanai seykinREn Em A G அந்தி சந்தி மதியானத்திலும் anthi santhi mathiyanaththilum G A D G தியானம் பண்ணி நான் முறையிடுவேன் thiyanam paNNi nan muRaiyituvEn Em G என் சத்தம் கேட்பீர் செவி கொடுப்பீர் en saththam kEtpIr sevi kotuppIr Am B Em என்றென்றும் பதில் தருவீர் enRenRum pathil tharuvIr – உம்மை ummai Em C காலத்தால் மாறாத உம் வாக்குகள் kalaththal maRatha um vakkukaL B Em என் நெஞ்சில் ஆறுதலே en nenysil aaRuthalE Em C கார்மேகம் போன்ற சோதனையில் karmEkam pOnRa sOthanaiyil B Em என்னைக் காக்கும் ஆயுதமே ennaik kakkum aayuthamE Em A G கால்களுக்கு அது தீபமாமே kalkaLukku athu thIpamamE G A D G பாதைக்கு அதுவே வெள்ளச்சமன்றோ pathaikku athuvE veLLassamanRO Em G எப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலே eppOthum natappEn veLissaththilE Am B Em உம் பாதம் சேருவேன் இயேசைய்யா um patham sEruvEn iyEsaiyya – உம்மை ummai


https://churchspot.com/?p=61198

Send a Feedback about this Song


Latest Songs