Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் மகிமையை நான் காண வேண்டும்

um makimaiyai nan kaNa vENtum

 E | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

G# C#m உம் மகிமையை நான் காண வேண்டும் um makimaiyai nan kaNa vENtum E B உம் மகிமையை நான் காண வேண்டும் um makimaiyai nan kaNa vENtum F# A G# மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் makimai unthan makimai nan kaNa vENtum G# C#m உம் மகிமையை நான் காண வேண்டும் um makimaiyai nan kaNa vENtum E B உம் மகிமையை நான் காண வேண்டும் um makimaiyai nan kaNa vENtum F# A G# மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் makimai unthan makimai nan kaNa vENtum E B மோசே உந்தன் மகிமையை mOsE unthan makimaiyai B F#m G# காண வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே kaNa vanysiththa pOthu nIr kaNpiththIrE C#m G#m ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் aayaththappatuththum vENtuthal kELum A G# உம் மகிமையை காண்பித்தருளும் um makimaiyai kaNpiththaruLum – உம் மகிமையை நான் um makimaiyai nan G# C#m உம் மகிமையை நீர் காண்பித்தருளும் um makimaiyai nIr kaNpiththaruLum E B உம் மகிமையை நீர் காண்பித்தருளும்(2) um makimaiyai nIr kaNpiththaruLum2 F# A மகிமை உந்தன் மகிமை makimai unthan makimai A G# நீர் காண்பித்தருளும் – 2 nIr kaNpiththaruLum 2


https://churchspot.com/?p=61188

Send a Feedback about this Song


Latest Songs