D A
என்னை நடத்துபவர் நீரே
ennai nataththupavar nIrE
A Bm G
தலை உயர்த்துபவர் நீரே
thalai uyarththupavar nIrE
D A G
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
eeRRa kalaththil ennai nataththituvIr
D G A D
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
umakku maRaivaka onRum illaiyE
Em A D
ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன்
oo enRum enRum aarathippEn
D F# Bm
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
umakku maRaivaka onRum illaiyE
Em A D
ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன்
oo enRum enRum aarathippEn
D
சிறுமி என்று என்னை தள்ளி
siRumi enRu ennai thaLLi
Bm
முடியாதென்று நினைத்த வேலை
mutiyathenRu ninaiththa vElai
G A
என் உள்ளத்தை நீர் கண்டீர்
en uLLaththai nIr kaNtIr
D
யாருமில்லா நேரம் வந்து
yarumilla nEram vanthu
Bm
தாயைப் போல என்னை தேற்றி
thayaip pOla ennai thERRi
G A
கண்ணீரைத் துடைத்தீர்
kaNNIraith thutaiththIr
...உமக்கு மறைவாக
...umakku maRaivaka
D
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
puzhuthiyilum sERRilum kitanthEn
Bm
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
ulakaththinal maRakkappattEn
G A
என் மகளே என்றழைத்தீர்
en makaLE enRazhaiththIr
D
நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம்
nEsiththOr ennai kaivitta nEram
Bm
உம் கரத்தால் என்னை ஏந்தி
um karaththal ennai eenthi
G A
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
nampikkai enakkuL vaiththIr
...உமக்கு மறைவாக
...umakku maRaivaka