Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்

enRum maRathavar nIr ennai maRavathavar

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G Em G Em என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர் enRum maRathavar nIr ennai maRavathavar Em Am Em D Em என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில் enRum nataththituvIr nIthiyin pathaiyil G D மலைகள் விலகினாலும் malaikaL vilakinalum Am Em பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும் parvatham nilaippeyarnthalum G C Bm மாறாததும் என்றுமே உம் கிருபை maRathathum enRumE um kirupai D Em மண்ணிலே என் ஆனந்தமே maNNilE en aananthamE – என்றும் enRum G D உந்தன் மறைவினிலே unthan maRaivinilE Am Em தங்கி நான் இருப்பேன் thangki nan iruppEn G C Bm உந்தன் சிறகுகளே என் தஞ்சம் unthan siRakukaLE en thanysam D Em நீரே என் அடைக்கலமே nIrE en ataikkalamE – என்றும் enRum G D உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய் ummil nilaiththirukkum kotiyay Am Em எங்கும் படர்ந்திடுவேன் engkum patarnthituvEn G C Bm சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை suththam seythituvIr nIr ennai D Em நித்தம் கன் கொடுப்பேன் niththam kan kotuppEn - என்றும் - enRum


https://churchspot.com/?p=61214

Send a Feedback about this Song


Latest Songs