Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

en aaththumavE nI karththarai sthOththari

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Db என் ஆத்துமாவே நீ en aaththumavE nI Cm Bb G கர்த்தரை ஸ்தோத்தரி karththarai sthOththari G Fm என் முழு உள்ளமே அவர் en muzhu uLLamE avar Cm Bb Ab Cm பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி parisuththa namaththai sthOththari Cm Bb G என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி en aaththumavE nI karththarai sthOththari Cm G பாவங்களை மன்னித்தீர் pavangkaLai manniththIr G Bb Cm என் நோய்களை குணமாக்கினீர் en nOykaLai kuNamakkinIr Cm Bb Fm Ab G என் பிரானனை அழிவுக்கு விலகி வைத்தீர் en pirananai azhivukku vilaki vaiththIr Cm Fm Bb G Cm சந்தோஷமே சமாதனமே என் வாழ்வில் நீரே தந்தீர் santhOshamE samathanamE en vazhvil nIrE thanthIr - என் ஆத்துமாவே - en aaththumavE Cm G சீயோனில் வாசம் செய்யும் sIyOnil vasam seyyum Bb Cm உன்னத தேவனே unnatha thEvanE Cm Bb Fm Ab G கூப்பிடும் போது கனிவாய் பதில் அளித்தீர் kUppitum pOthu kanivay pathil aLiththIr Cm Fm Bb G Cm சந்தோஷமே சமாதனமே என் வாழ்வில் நீரே தந்தீர் santhOshamE samathanamE en vazhvil nIrE thanthIr - என் ஆத்துமாவே - en aaththumavE Cm G கர்த்தர் செய்த நன்மைகள் karththar seytha nanmaikaL Bb Cm ஏராளம் ஏராளமே eeraLam eeraLamE Cm Bb Fm Ab G நன்றியால் துதித்து மகிழ்ந்து பாடிடுவேன் nanRiyal thuthiththu makizhnthu patituvEn Cm Fm Bb G Cm சந்தோஷமே சமாதனமே என் வாழ்வில் நீரே தந்தீர் santhOshamE samathanamE en vazhvil nIrE thanthIr - என் ஆத்துமாவே - en aaththumavE

Send a Feedback about this Song