Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

en nilaimai nanRay aRinthavar

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B என் நிலைமை நன்றாய் அறிந்தவர் en nilaimai nanRay aRinthavar E B பாவி என்னை அழைத்தவர் pavi ennai azhaiththavar E G#m E நீரென்னை பின்பும் வெறுக்காதவர் nIrennai pinpum veRukkathavar E A உம்மை போல் என்னை நேசிக்க ummai pOl ennai nEsikka B A ஒருவருமில்லை நேசித்தவரில் oruvarumillai nEsiththavaril A இது போல் அன்பை ithu pOl anpai A E இன்னும் காணவில்லை (2) innum kaNavillai 2 E விவரிக்க முடியவில்லை vivarikka mutiyavillai F#m வர்ணிக்க வார்த்தையில்லை varNikka varththaiyillai A B உம் அன்பை மட்டும் என்னவென்று um anpai mattum ennavenRu B E சொல்ல தெரியவில்லை solla theriyavillai C#m G#m தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே thEti vantha nEsamE aaruyir iyEsuvE A G#m உம் அன்பில் ஒன்றே உண்மை um anpil onRE uNmai F#m B உண்டென்று கண்டேன் uNtenRu kaNtEn


https://churchspot.com/?p=61187

Send a Feedback about this Song


Latest Songs