Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பாரங்கள் தாங்கிடுவார்

en parangkaL thangkituvar

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E D என் பாரங்கள் தாங்கிடுவார் en parangkaL thangkituvar D A B D நாதா நீரல்லால் யாருமில்லை natha nIrallal yarumillai E G#m B என் ஜீவியம் உம் கையிலே en jIviyam um kaiyilE E D உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே umpaNtamay ennai maRRitumE D A B E நாதா நீரல்லால் யாருமில்லை natha nIrallal yarumillai – என் பாரங்கள் en parangkaL E B E காலம் கடந்திடுதே kalam katanthituthE E A D E ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே jIviyam mutivinai nerungkituthE E D A E நாதா உம்மையே பின் செல்லவே natha ummaiyE pin sellavE E D கிருபை வரம் தாருமே kirupai varam tharumE D A B E நாதா நீரல்லால் யாருமில்லை natha nIrallal yarumillai – என் பாரங்கள் en parangkaL E B E மாய உலகினிலே maya ulakinilE E A D E ஓடி அலைந்து நான் தவிக்கையிலே ooti alainthu nan thavikkaiyilE E D A E நாதா உந்தனின் கிருபை தந்து natha unthanin kirupai thanthu E D அனுதினம் நடத்திடுமே anuthinam nataththitumE D A B E நாதா நீரல்லால் யாருமில்லை natha nIrallal yarumillai – என் பாரங்கள் en parangkaL E B E சோர்ந்திடும் வேளையிலே sOrnthitum vELaiyilE E A D E சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே sarnthu nan unthanil ninRitavE E D A E நாதா உந்தனின் பெலனைத் தந்து natha unthanin pelanaith thanthu E D தினந்தோறும் காத்திடுமே thinanthORum kaththitumE D A B E நாதா நீரல்லால் யாருமில்லை natha nIrallal yarumillai – என் பாரங்கள் en parangkaL

Send a Feedback about this Song