Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏதேனில் ஆதி மணம்

eethEnil aathi maNam

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Em ஏதேனில் ஆதி மணம் eethEnil aathi maNam D Bm F#m D7 உண்டான நாளிலே uNtana naLilE Bm G Em D A Gm D பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே piRantha aasIrvatham maRathirukkumE D A Em இப்போதும் பக்தியுள்ளோர் ippOthum pakthiyuLLOr D Bm F#m D7 Bm விவாகம் தூய்மையாம் – மூவர் vivakam thUymaiyam mUvar G Em D A Gm D பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம் pirasannamavar mummuRai vazhththuNtam D A Em ஆதாமுக்கு ஏவாலை aathamukku eevalai D Bm F#m D7 Bm G கொடுத்த பிதாவே – இம்மாப்பிள்ளைக்கு kotuththa pithavE immappiLLaikku Em D A Gm D பெண்ணை கொடுக்க வாருமே peNNai kotukka varumE D A Em இரு தன்மையும் சேர்ந்த iru thanmaiyum sErntha D Bm F#m D7 Bm கன்னியின் மைந்தனே – இவர்கள் kanniyin mainthanE ivarkaL G Em D A Gm D இரு கையும் இணைக்க வாருமே iru kaiyum iNaikka varumE D A Em மெய் மணவாளனான mey maNavaLanana D Bm F#m D7 Bm தேவ குமாரர்க்கே – சபையாம் thEva kumararkkE sapaiyam G Em D A Gm D மனையாளை ஜோடிக்கும் ஆவியே manaiyaLai jOtikkum aaviyE D A Em நீரும் இந்நாளில் வந்து nIrum innaLil vanthu D Bm F#m D7 Bm இவ்விரு பேரையும் – இணைத்து ivviru pEraiyum iNaiththu G Em D A Gm D அன்பாய் வாழ்த்தி மெய் பாக்கயம் ஈந்திடும் anpay vazhththi mey pakkayam iinthitum D A Em கிறிஸ்துவின் பாரியோடே kiRisthuvin pariyOtE D Bm F#m D7 Bm எழும்பும் வரைக்கும் – எத்தீங்கில் ezhumpum varaikkum eththIngkil G Em D A Gm D நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும் ninRum kaththu pEr vazhvu iinthitum


https://churchspot.com/?p=61174

Send a Feedback about this Song


Latest Songs