Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்

oli muka vasalil oLiyay iruppavar

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am E Am Dm ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர் oli muka vasalil oLiyay iruppavar G E F E வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார் vanaththilirunthu oLiyay ennaik kaNa vanthar Am E F என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரே ennaik kaNtathum kattiyaNaiththarE Am E அவரின் மார்பில் சாய்ந்தவுடன் – avarin marpil saynthavutan G Am ஆறுதல் வந்ததே aaRuthal vanthathE C Am என் துக்கங்கள் மறைந்ததே – (2) en thukkangkaL maRainthathE 2 E C தாயைப் போல தேற்றினார் thayaip pOla thERRinar Dm Bb தந்தையைப் போல அணைத்திட்டார் thanthaiyaip pOla aNaiththittar Am Em F சிநேகிதனைப் போல என்னோடு பேசினார் sinEkithanaip pOla ennOtu pEsinar E அவர் பேசும் பொழுதே avar pEsum pozhuthE E C Am என் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியது en ithayam eekkamellam niRaivERiyathu Am C Am அவர் பாதம் பணிந்தேன் avar patham paNinthEn – ஒலி முக வாசலில் oli muka vasalil E C Dm Bb போதகரைப் போல போதித்து நடத்தி pOthakaraip pOla pOthiththu nataththi Am நான் நடக்க வேண்டிய nan natakka vENtiya Em F பாதையை கண்டித்துணர்த்தி pathaiyai kaNtiththuNarththi E C என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரே en kaiyaip pitiththu azhaiththus senRIrE Am C Am அவரின் பாதைகள் எவ்வளவு அருமை avarin pathaikaL evvaLavu arumai – ஒலிமுக வாசலில் olimuka vasalil


https://churchspot.com/?p=61155

Send a Feedback about this Song


Latest Songs