Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சீரார் விவாகம் ஏதேன் காவிலே

sIrar vivakam eethEn kavilE

 Eb | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Cm Gm சீரார் விவாகம் ஏதேன் காவிலே sIrar vivakam eethEn kavilE Ab Eb Bb Eb நேராய் அமைத்த தேவ தேவனே nEray amaiththa thEva thEvanE Eb Ab Cm Gm தாராய் மன்றலாசியே tharay manRalasiyE Ab Bb Eb வாராய் சுபம் சேரவே varay supam sEravE Eb Cm Eb Bb நேயனே மகா தூய தேவ தேவனே nEyanE maka thUya thEva thEvanE Fm Bb Bb சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா sIrmEvum meymanasi nI tharava Eb Cm Eb Bb நேயனே மகா தூய தேவ தேவனே nEyanE maka thUya thEva thEvanE Ab Bb Eb சீர்மேவுமே ஆசிதா sIrmEvumE aasitha ...நேயனே ...nEyanE Eb Cm Gm மங்கள மணமகன் … அவர்களுக்கும் mangkaLa maNamakan avarkaLukkum Ab Eb Bb Eb மங்கள மணமகள் ……. அவர்களுக்கும் mangkaLa maNamakaL . avarkaLukkum Eb Ab Cm Gm இயேசு தேவ தயவாய் iyEsu thEva thayavay Ab Bb Eb பாசத் துணை சேர்த்துவை pasath thuNai sErththuvai ...நேயனே ...nEyanE Eb Cm Gm நாடோறும் செல்பாதை தீபமாய் natORum selpathai thIpamay Ab Eb Bb Eb நாடு உயர்ந்த வேத நூலதை natu uyarntha vEtha nUlathai Eb Ab Cm Gm தேடித் துணைகொண்டன்பாய் thEtith thuNaikoNtanpay Ab Bb Eb நீடித்தும்மைத் தேடிட (நீடித்தவர் வாழ்ந்திட) nItiththummaith thEtita nItiththavar vazhnthita ...நேயனே ...nEyanE Eb Cm Gm ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும் aanROr ennaLum pORRum sEyarum Ab Eb Bb Eb வானோர் சிறந்த கல்வி செல்வமும் vanOr siRantha kalvi selvamum Eb Ab Cm Gm சான்றோர் போற்றும் நேசரும் sanROr pORRum nEsarum Ab Bb Eb தோன்றித் திகழ சீரருள் thOnRith thikazha sIraruL ...நேயனே ...nEyanE Eb Cm Gm வாழ்க வாழ்க என்றும் இம்மணர் vazhka vazhka enRum immaNar Ab Eb Bb Eb வாழ்க இலங்கும் தந்தை தாயாரும் vazhka ilangkum thanthai thayarum Eb Ab Cm Gm வாழ்க சுற்றத்தார் அன்பர் vazhka suRRaththar anpar Ab Bb Eb வாழ்க சுப மன்றலும் vazhka supa manRalum ...நேயனே ...nEyanE

Send a Feedback about this Song