Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க

naLathath thailam namma iyEsuthanungka

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க naLathath thailam namma iyEsuthanungka C G C வெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்க veLLaippOLam namma iyEsu thanungka C F Dm C லீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜா lIlippushpam avar mutkaLil rOja C G C லீப்பேனானின் கேதுரு மரம் இயேசுதான் lIppEnanin kEthuru maram iyEsuthan C Em F Dm இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும் iyEsuvin vasanai sukaththaith tharum Dm F G C இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும் iyEsuvin naRumaNam pelaththaith tharum F C அவரின் வாசனை உன் அருகில் இருந்தால் avarin vasanai un arukil irunthal G C சாத்தான் என்றுமே அணுக முடியாது saththan enRumE aNuka mutiyathu – நளதத் தைலம் naLathath thailam C Em F Dm இயேசுவின் வாசனை ஆறுதல் தரும் iyEsuvin vasanai aaRuthal tharum Dm F G C இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும் iyEsuvin naRumaNam anpaith tharum F C அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால் avarin vasanai un pakkam irunthal C G C எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது entha pelavInamum unnai nerungka mutiyathu – நளதத் தைலம் naLathath thailam


https://churchspot.com/?p=61157

Send a Feedback about this Song


Latest Songs