Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் சிறுமையும் எளிமையுமானவன்

nan siRumaiyum eLimaiyumanavan

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am Dm நான் சிறுமையும் எளிமையுமானவன் nan siRumaiyum eLimaiyumanavan F நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே nIr ennai kaNNOkki parththIrE Am Dm ஒன்றுக்கும் உதவாத களிமண் நான் onRukkum uthavatha kaLimaN nan F என்னையும் உம் கரம் வனைந்ததே ennaiyum um karam vanainthathE Am F நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் nanRi solvEn en vazhnaLellam F G C ஆராதிப்பேன் உம்மையே aarathippEn ummaiyE F D G நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் nanRi solvEn en vazhnaLellam Dm Em Am ஆராதிப்பேன் உம்மையே aarathippEn ummaiyE F G Em Am நன்றி நன்றி நன்றி ராஜா - 3 nanRi nanRi nanRi raja - 3 Am D நீர் செய்த உபகாரங்கள்-அவை nIr seytha upakarangkaL-avai Am எண்ணி முடியாதவை eNNi mutiyathavai Dm G எப்படி நன்றி சொல்வேன் eppati nanRi solvEn Dm F எண்ணில்லா நன்மை செய்தீர் eNNilla nanmai seythIr F G Em Am நன்றி நன்றி நன்றி ராஜா - 3 nanRi nanRi nanRi raja - 3


https://churchspot.com/?p=61165

Send a Feedback about this Song


Latest Songs