Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்

puththikkettatha anpin varI parum

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Bm F#m G புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும் puththikkettatha anpin varI parum Em A Bm D A உம் பாதம் அண்டினோமே தேவரீர் um patham aNtinOmE thEvarIr D A D F# Bm விவாகத்தால் இணைக்கும் இருபேரும் vivakaththal iNaikkum irupErum G A Bm Em G A D ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர் onRaka vazhum anpai iikuvIr D A Bm F#m G ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம் aa jIva uuRRE ivaril um nEsam Em A Bm D A நல் நம்பிக்கையும் வாழ்வு, தாழ்விலும் nal nampikkaiyum vazhvu thazhvilum D A D F# Bm உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம் um pEril sarum uukka visuvasam G A Bm Em G A D குன்றாத தீரமும் தந்தருளும் kunRatha thIramum thantharuLum D A Bm F#m G பூலோக துன்பம் இன்பமாக மாற்றி pUlOka thunpam inpamaka maRRi Em A Bm D A மெய் சமாதானம் தந்து தேற்றுவீர் mey samathanam thanthu thERRuvIr D A D F# Bm வாழ்நாள் ஈற்றில் மோட்ச கரையேற்றி vazhnaL iiRRil mOtsa karaiyERRi G A Bm Em G A D நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர் niRaintha jIvan anpum nalkuvIr


https://churchspot.com/?p=61182

Send a Feedback about this Song


Latest Songs