Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பொன்னான இயேசுவை

ponnana iyEsuvai

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm பொன்னான இயேசுவை ponnana iyEsuvai Gm Eb புண்ணிய நல் நேசரை - கொண்டு puNNiya nal nEsarai - koNtu Eb F Gm செல்வோம் பூலோகமெங்கும் selvOm pUlOkamengkum Gm Eb F Gm அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் avar onRE vazhi enRE kURuvOm Bb Gm F தேவனே வந்து நம்மை நடத்திடுவார் thEvanE vanthu nammai nataththituvar D Gm F Gm தேவையறிந்து பயன்படுத்திடுவார் thEvaiyaRinthu payanpatuththituvar Gm Cm அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் avar ennaLum nammOtu iruppathinal F Dm Gm அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை alaikaL puyalkaL nammai asaippathillai C அஞ்சாமல் செல்வோம் anysamal selvOm F Gm வஞ்சகனை வெல்வோம் - அரணான vanysakanai velvOm - araNana D F Gm கோட்டைகளை பிடித்திடுவோம் kOttaikaLai pitiththituvOm ...பொன்னான ...ponnana Gm Cm எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார் eliya elisa mUlam aRputham seythar F இந்த நாளில் எங்கள் மூலம் intha naLil engkaL mUlam Dm Gm நிச்சயம் செய்வார் nissayam seyvar C எத்தனையோ நோய்கள் eththanaiyO nOykaL F Gm அத்தனையும் போக்கும் - இயேசுவின் aththanaiyum pOkkum - iyEsuvin D F Gm இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் iraththaththalE jeyam peRuvOm ...பொன்னான ...ponnana Gm Cm காலமும் கடலலையும் காத்திருக்காது kalamum katalalaiyum kaththirukkathu F Dm Gm இந்த காலத்திலே உலகை கலக்கிடுவோம் intha kalaththilE ulakai kalakkituvOm C F கல்லான நெஞ்சம் கரைந்திடச் செய்யும் kallana nenysam karainthitas seyyum Gm D F Gm கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் kanivana karththar paNi seythituvOm ...பொன்னான ...ponnana


https://churchspot.com/?p=61199

Send a Feedback about this Song


Latest Songs