Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மங்களம் செழிக்க கிருபையருளும்

mangkaLam sezhikka kirupaiyaruLum

 Bb | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Dm Eb F மங்களம் செழிக்க கிருபையருளும் mangkaLam sezhikka kirupaiyaruLum Cm Bb மங்கள நாதனே…. mangkaLa nathanE. Bb Dm F மங்கள நித்திய மங்கள நீ mangkaLa niththiya mangkaLa nI F Eb Bb மங்கள முத்தியும் நாதனும் நீ mangkaLa muththiyum nathanum nI Bb F Dm Gm F Cm Bb எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ engkaL pungkava nI engkaL thungkava nI Bb F உத்தம சத்திய நித்திய தத்துவ uththama saththiya niththiya thaththuva Eb Dm Gm மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம் meththa makaththuva aththanukkaththanam Cm F Bb ஆபிரகாம் தேவன் நீ aapirakam thEvan nI ...மங்களம் ...mangkaLam Bb Dm F மணமகன் … அவர்களுக்கும் maNamakan avarkaLukkum F Eb Bb மணமகள் ……. அவர்களுக்கும் maNamakaL . avarkaLukkum Bb F Dm Gm F Cm Bb மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் manuvElarkkum makanupavarkkum Bb F பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும் pakthiyutan puththi mukthiyaLiththitum Eb Dm Gm நித்தியனே உனை துத்தியம் செய்திடும் niththiyanE unai thuththiyam seythitum Cm F Bb சத்திய வேதர்க்கும் saththiya vEtharkkum ...மங்களம் ...mangkaLam


https://churchspot.com/?p=61172

Send a Feedback about this Song


Latest Songs