Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

maNavazhvu puvi vazhvinil vazhvu

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G F#m மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு maNavazhvu puvi vazhvinil vazhvu Em A D மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு mangkaLa vazhvu vazhvinil vazhvu D G F#m மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு maNavazhvu puvi vazhvinil vazhvu Em A D மருவிய சோபன சுப வாழ்வு maruviya sOpana supa vazhvu D A Bm F#m துணைபிரியாது தோகையிம்மாது thuNaipiriyathu thOkaiyimmathu Em A Gm D சுப மண மகளிவர் இதுபோது supa maNa makaLivar ithupOthu D A Bm F#m மணமுறை யோது வசனம் விடாது maNamuRai yOthu vasanam vitathu D G A D வந்தன ருமதருள் பெறவேது vanthana rumatharuL peRavEthu – நல்ல மணவாழ்வு nalla maNavazhvu D A Bm F#m ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா jIvathayapara sirushtiyathikara Em A Gm D தெய்வீக மாமண அலங்காரா theyvIka mamaNa alangkara D A Bm F#m தேவ குமாரா திருவெல்லையூரா thEva kumara thiruvellaiyUra D G A D சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா sErnthavarkkaruL tharathiruppIra – நல்ல மணவாழ்வு nalla maNavazhvu D A Bm F#m குடித்தன வீரம் குணமுள்ள தாரம் kutiththana vIram kuNamuLLa tharam Em A Gm D கொடுத்து கொண்டாலது சமுசாரம் kotuththu koNtalathu samusaram D A Bm F#m அடக்கமாசாரம் அன்பு உதாரம் atakkamasaram anpu utharam D G A D அம்புவி தனில் மனைக்கலங்காரம் ampuvi thanil manaikkalangkaram – நல்ல மணவாழ்வு nalla maNavazhvu

Send a Feedback about this Song