Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாருண்டு நாதா என்னை விசாரிக்க

yaruNtu natha ennai visarikka

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Eb Gm யாருண்டு நாதா என்னை விசாரிக்க yaruNtu natha ennai visarikka Gm Eb உறவுகள் இல்லையே uRavukaL illaiyE C F நீரின்றி யாருண்டு நாதா nIrinRi yaruNtu natha D Gm நீரே என் தஞ்சமல்லோ nIrE en thanysamallO Bb C Eb D நீரே என் தஞ்சமல்லோ nIrE en thanysamallO ...யாருண்டு ...yaruNtu Gm Eb தனிமையில் கதறிய thanimaiyil kathaRiya C F ஆகாரின் குரலைக் கேட்டீர் aakarin kuralaik kEttIr F Dm மனம் கசந்து கலங்கி நின்ற manam kasanthu kalangki ninRa F Eb Gm அன்னாளின் ஜெபத்தை கேட்டீர் annaLin jepaththai kEttIr Bb Cm நீரே நல்ல மேய்ப்பன் nIrE nalla mEyppan F Gm வேண்டுதல் கேட்பவரே vENtuthal kEtpavarE Bb F Eb D வேண்டுதல் கேட்பவரே vENtuthal kEtpavarE ...யாருண்டு ...yaruNtu Gm Eb கண்ணீரின் பாதையிலே kaNNIrin pathaiyilE C F நடந்திடும் வேளையிலே natanthitum vELaiyilE F Dm கரம் பிடித்தீர் எனை அணைத்தீர் karam pitiththIr enai aNaiththIr F Eb Gm தேற்றுதே உம் கரமே thERRuthE um karamE Bb Cm நீரே நல்ல சமாரியனே nIrE nalla samariyanE F Gm என்னைத் தேற்றிடுவீர் ennaith thERRituvIr Bb F Eb D என்னைத் தேற்றிடுவீர் ennaith thERRituvIr ...யாருண்டு ...yaruNtu Gm Em அடைக்கலம் தேடி வந்தேன் ataikkalam thEti vanthEn C F உம் சிறகால் என்னை மூடும் um siRakal ennai mUtum F Dm கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும் koLLai nOykkum pollappukkum F Eb Gm விலக்கி காருமையா vilakki karumaiya Bb Cm பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன் paraththai um mEl vaiththu vittEn F Gm நீரே ஆதரித்தீர் nIrE aathariththIr Bb F Eb D நீரே ஆதரித்தீர் nIrE aathariththIr ...யாருண்டு ...yaruNtu

Send a Feedback about this Song