Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜா உம் பிரசன்னம் போதுமையா

raja um pirasannam pOthumaiya

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F ராஜா உம் பிரசன்னம் போதுமையா raja um pirasannam pOthumaiya Gm C F எப்போதும் எனக்கு போதுமையா eppOthum enakku pOthumaiya F Gm பிரசன்னம் பிரசன்னம் pirasannam pirasannam F C Bb F தேவ பிரசன்னம் thEva pirasannam F Dm F அதிகாலமே தேடுகிறேன் athikalamE thEtukiREn Bb F ஆர்வமுடன் நாடுகிறேன் aarvamutan natukiREn C F ஆர்வமுடன் நாடுகிறேன் aarvamutan natukiREn ...பிரசன்னம் ...pirasannam F Dm F உலகமெல்லாம் மாயையையா ulakamellam mayaiyaiya Bb F உம் அன்பொன்றே போதுமையா um anponRE pOthumaiya C F உம் அன்பொன்றே போதுமையா um anponRE pOthumaiya ...பிரசன்னம் ...pirasannam F Dm F இன்னும் உம்மை அறியணுமே innum ummai aRiyaNumE Bb F இன்னும் கிட்டி சேரணுமே innum kitti sEraNumE C F இன்னும் கிட்டி சேரணுமே innum kitti sEraNumE ...பிரசன்னம் ...pirasannam F Dm F கரம் பிடித்த நாயகரே karam pitiththa nayakarE Bb F கைவிடாத தூயவரே kaivitatha thUyavarE C F கைவிடாத தூயவரே kaivitatha thUyavarE ...பிரசன்னம் ...pirasannam F Dm F துதியினிலே வாழ்பவரே thuthiyinilE vazhpavarE Bb F துணையாளரே என் மணவாளரே thuNaiyaLarE en maNavaLarE C F துணையாளரே என் மணவாளரே thuNaiyaLarE en maNavaLarE ...பிரசன்னம் ...pirasannam F Dm F சீர்படுத்தும் சிருஷ்டிகரே sIrpatuththum sirushtikarE Bb F ஸ்திரப்படுத்தும் துணையாளரே sthirappatuththum thuNaiyaLarE C F ஸ்திரப்படுத்தும் துணையாளரே sthirappatuththum thuNaiyaLarE ...பிரசன்னம் ...pirasannam F Dm F பெலப்படுத்தும் போதகரே pelappatuththum pOthakarE Bb F நிலை நிறுத்தும் நாயகரே nilai niRuththum nayakarE C F நிலை நிறுத்தும் நாயகரே nilai niRuththum nayakarE ...பிரசன்னம் ...pirasannam


https://churchspot.com/?p=61210

Send a Feedback about this Song


Latest Songs