Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

rOjappU vasamalarkaL nam ippO

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F Dm ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ rOjappU vasamalarkaL nam ippO Gm Bb C F நேச மணாளன் மேல் தூவிடுவோம் nEsa maNaLan mEl thUvituvOm F Am F மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி mallikai mullai sivanthi pissi F Am F மெல்லிய சேர்ந்து அள்ளியே வீசி melliya sErnthu aLLiyE vIsi F C Dm Gm நல் மணவாளன் நேசிக்க nal maNavaLan nEsikka Bb C F எல்லா மலரையும் தூவிடுவோம் ella malaraiyum thUvituvOm ...ரோஜாப்பூ ...rOjappU F Am F மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள mannanam mappiLLai paNpuLLa F Am F பெண்ணுடன் அன்பிலும் பேர்பெற்று peNNutan anpilum pErpeRRu F C Dm Gm ஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க onRiththuvazha aaNtavar aasIrvathikka Bb C F வேண்டுதலோடு தூவிடுவோம் vENtuthalOtu thUvituvOm ...ரோஜாப்பூ ...rOjappU F Am F புத்திர பாக்கியம் புகழுடன் வாழ்வும் puththira pakkiyam pukazhutan vazhvum F Am F சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம் saththiyam santham suththa nal ithayam F C Dm Gm நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும் niththiya jIvanum peRRivarenRum Bb C F பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் pakthiyay vazhnthita thUvituvOm ...ரோஜாப்பூ ...rOjappU F Am F கறை திரையற்ற மணவாட்டி சபையை kaRai thiraiyaRRa maNavatti sapaiyai F Am F இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும் iRaivanam iyEsu thannutan sErkkum F C Dm Gm மங்கள நாளை எண்ணியே mangkaLa naLai eNNiyE Bb C F இந்த மணாளன் மேல் தூவிடுவோம் intha maNaLan mEl thUvituvOm ...ரோஜாப்பூ ...rOjappU


https://churchspot.com/?p=61170

Send a Feedback about this Song


Latest Songs