Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வரம் தர வா மனுவேலா

varam thara va manuvEla

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb F Gm வரம் தர வா வா மனுவேலா varam thara va va manuvEla Bb Eb F Gm வா மனுவேலா வா மனுவேலா(2) va manuvEla va manuvEla2 Gm Eb F Gm வரம் தர வா வா மனுவேலா (2) varam thara va va manuvEla 2 Gm Eb F Gm வா மனுவேலா வா மனுவேலா(2) va manuvEla va manuvEla2 Gm இயேசு எந்தன் பரிகாரியே iyEsu enthan parikariyE Gm Bb Cm F வேறு யாரையும் கண்டறியேனே vERu yaraiyum kaNtaRiyEnE D Eb F யாரையும் கண்டறியேனே வேறு yaraiyum kaNtaRiyEnE vERu D Eb Gm யாரையும் கண்டறியேனே(2) (வேறு) yaraiyum kaNtaRiyEnE2 vERu – வரம் தர varam thara Gm பாவி என்னை நல் வழி நடத்தும் pavi ennai nal vazhi nataththum Gm Bb Cm F திரு ஆவியினால் என்னை நிரப்பும் thiru aaviyinal ennai nirappum D Eb F திரு ஆவியினால் என்னை நிரப்பும் thiru aaviyinal ennai nirappum D Eb Gm திரு ஆவியினால் என்னை நிரப்பும்(2) thiru aaviyinal ennai nirappum2 – வரம் தர varam thara Gm இன்று முதல் நான் உமதடிமை இனி inRu muthal nan umathatimai ini Bb Cm F ஒன்றுமில்லை எனக்குலகில் onRumillai enakkulakil D Eb F ஒன்றுமில்லை எனக்குலகில் onRumillai enakkulakil D Eb Gm ஒன்றுமில்லை எனக்குலகில் onRumillai enakkulakil – வரம் தர varam thara

Send a Feedback about this Song