Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்

pakkiyavankaL pakkiyavankaL

 A | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

A D Bm பாக்கியவான்கள் பாக்கியவான்கள் pakkiyavankaL pakkiyavankaL E A இயேசுவின் சமூகத்தில் பாக்கியவான்கள் – 2 iyEsuvin samUkaththil pakkiyavankaL 2 A ஆவியில் எளிமையுள்ளவர்கள் aaviyil eLimaiyuLLavarkaL D பாக்கியவான்கள் pakkiyavankaL D A பரலோக ராஜ்யம் அவர்களுடையது – 2 paralOka rajyam avarkaLutaiyathu 2 A D துயரபடுகிறார்கள் பாக்கியவான்கள் thuyarapatukiRarkaL pakkiyavankaL E A அவர்கள் ஆறுதல் அடைவார்கள் – 2 avarkaL aaRuthal ataivarkaL 2 ...பாக்கியவான்கள் ...pakkiyavankaL A D இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் irakkamuLLavarkaL pakkiyavankaL D A அவர்கள் இரக்கம் பெறுவார்கள் – 2 avarkaL irakkam peRuvarkaL 2 A இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் iruthayaththil suththam uLLavarkaL D பாக்கியவான்கள் pakkiyavankaL E A அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் – 2 avarkaL thEvanai tharisipparkaL 2 ...பாக்கியவான்கள் ...pakkiyavankaL A D சமாதானம் பண்ணூகிறவர்கள் பாக்கியவான்கள் samathanam paNNUkiRavarkaL pakkiyavankaL D A தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் – 2 thEvanutaiya puththirar enappatuvarkaL 2 A D நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் nIthikkaka thunpappatukiRavarkaL pakkiyavankaL E A பரலோக ராஜ்யம் அவர்களுடையது – 2 paralOka rajyam avarkaLutaiyathu 2 ...பாக்கியவான்கள் ...pakkiyavankaL A D என்னமித்தம் உங்களை நிந்தித்து ennamiththam ungkaLai ninthiththu D A துன்பப்படுத்தி பலவித தீமையான சொற்களை thunpappatuththi palavitha thImaiyana soRkaLai A உங்கள் பேரில் பொய்யாய் சொன்னால் ungkaL pEril poyyay sonnal D பாக்கியவான்கள் pakkiyavankaL E பரலோகத்தில் உங்கள் பெலன் paralOkaththil ungkaL pelan A மிகுதியாய் இருக்கும் mikuthiyay irukkum ...பாக்கியவான்கள் ...pakkiyavankaL


https://churchspot.com/?p=61086

Send a Feedback about this Song


Latest Songs