Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பானையிலே சோறெடுத்து

panaiyilE sORetuththu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm பானையிலே சோறெடுத்து panaiyilE sORetuththu C பாதையிலே போற பொண்ணு – 2 pathaiyilE pORa poNNu 2 F பக்க பலமா இயேசுயிருக்கார் pakka palama iyEsuyirukkar C பயந்து விடாதே உன் payanthu vitathE un F அக்கம் பக்கம் ஆபத்தன்னு akkam pakkam aapaththannu Dm கலங்கி விடாதே – 2 kalangki vitathE 2 Dm கன்னத்துல கைய வெச்சி kannaththula kaiya vessi Bb மன்னவன நினைக்கயில mannavana ninaikkayila F மன்னாதி மன்னன் இயேசு mannathi mannan iyEsu C Dm மனசுக்குள் வந்தாரு – 2 manasukkuL vantharu 2 Gm என்னென்னமோ பேசணுன்னு ennennamO pEsaNunnu Dm என் மனசு நினைக்கையிலே – 2 en manasu ninaikkaiyilE 2 C A கண்ணே மணியே ரூபதிவயே என்றழைச்சாரு -2 kaNNE maNiyE rUpathivayE enRazhaissaru -2 Am Dm என் கன்னத்துல முத்தமிட்டு என்றழைச்சாரு en kannaththula muththamittu enRazhaissaru – பானையில panaiyila Dm வெயில் என் மேல் பட்டவுடன் veyil en mEl pattavutan Bb கருப்பாநா போயிட்டேன்னு karuppana pOyittEnnu F வெறுப்பா பார்க்காம veRuppa parkkama C Dm விருப்பப்பட்டாரு – 2 viruppappattaru 2 Gm Dm அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில -2 aRuppu kalaththula varappula natakkaiyila -2 C A பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு patham kallil itaRamal thangki senRaru Am Dm எனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு – 2 enai piriyamE rUpavathiyE enRazhaissaru 2 – பானையில panaiyila Dm காலங்கள் பல ஆண்டு kalangkaL pala aaNtu Bb கடந்தே போனாலும் katanthE pOnalum F கர்த்தாவே உம் அன்பு karththavE um anpu C Dm என்றுமே மாறாவில்லை – 2 enRumE maRavillai 2 Gm உள்ளத்தை கொள்ளை கொண்ட uLLaththai koLLai koNta Dm வெள்ளை அங்கி மன்னவனே – 2 veLLai angki mannavanE 2 C அல்லும் பகலும் உமக்காகக் allum pakalum umakkakak A காத்திருப்பேன் நான் kaththiruppEn nan Am எனை அணைத்துக் கொண்டு enai aNaiththuk koNtu Dm முத்தமிட சீக்கிரம் வாருமைய்யா – 2 muththamita sIkkiram varumaiyya 2 – பானையிலே panaiyilE


https://churchspot.com/?p=61089

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS