D
மண்ணான ஒடம்பு மக்கி போகும் எலும்பு
maNNana otampu makki pOkum elumpu
Gm D
நாறி போன இந்த நரம்பு – 2
naRi pOna intha narampu 2
D Gm
மனுஷா ஏன் வீம்பு
manusha een vImpu
Bb C D
இயேசு ராஜாவை நம்பு – 2
iyEsu rajavai nampu 2
– மண்ணான
maNNana
D Gm D
வேஷமாகவே திரியுற விருதாவா சஞ்சலபடுகிற – 2
vEshamakavE thiriyuRa viruthava sanysalapatukiRa 2
C
ஆஸ்தியை அவனியில் சேர்க்குற
aasthiyai avaniyil sErkkuRa
C A D
அத வாறுவார் யாரென்று தெரியல – 2
atha vaRuvar yarenRu theriyala 2
Dm A
கோட்டும் பேண்டும் சூட்டும் நாட்டும்
kOttum pENtum sUttum nattum
A Dm
உன்னை மாற்றக் கூடுமோ – 2
unnai maRRak kUtumO 2
Dm Gm D
ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
oNNum puriyala oNNum theriyala
C Dm
இயேசுவை நீ அறியல – 2
iyEsuvai nI aRiyala 2
... மண்ணான
... maNNana
D Gm
உண்டு உன் உடலை பெருக்குற
uNtu un utalai perukkuRa
Gm D
கண் கண்டதுல ஆசைப்படுகிற – 2
kaN kaNtathula aasaippatukiRa 2
C
சண்டை போட முன்னாடி நிக்ற
saNtai pOta munnati nikRa
C A D
வீணா மண்டையத்தான் ஒடச்சிட்டு அழுகுற – 2
vINa maNtaiyaththan otassittu azhukuRa 2
Dm A
செல்வம் கல்வி ஞானம் உயர்வு
selvam kalvi nyanam uyarvu
A Dm
உன்னை மாற்றக்கூடுமோ – 2
unnai maRRakkUtumO 2
Dm Gm D
ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
oNNum puriyala oNNum theriyala
C Dm
இயேசுவைத் தவிர வழியில்லை – 2
iyEsuvaith thavira vazhiyillai 2
– மண்ணான
maNNana
D Gm
உலகம் அழிஞ்சிடும் தெரிஞ்சுக்கோ – அதில்
ulakam azhinysitum therinysukkO athil
Gm D
உள்ள யாவும் மறைஞ்சிடும் புரிஞ்சுக்கோ – 2
uLLa yavum maRainysitum purinysukkO 2
C
இருப்பது கொஞ்ச காலமே அதில்
iruppathu konysa kalamE athil
A D
இயேசுவே தெய்வம் என்று அறிஞ்சுக்கோ – 2
iyEsuvE theyvam enRu aRinysukkO 2
Dm A
சொந்தம் பந்தம் உற்றார் நண்பர்
sontham pantham uRRar naNpar
A Dm
உன்னை காப்பாற்றக் கூடுமோ – 2
unnai kappaRRak kUtumO 2
Dm Gm D
இதை புரிஞ்சுக்கோ இதை தெரிஞ்சுக்கோ
ithai purinysukkO ithai therinysukkO
C Dm
இயேசுவை இன்று அறிஞ்சுக்கோ – 2
iyEsuvai inRu aRinysukkO 2
– மண்ணான
maNNana