Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனிதனால் நிறுத்த முடியுமா?

manithanal niRuththa mutiyuma

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G மனிதனால் நிறுத்த முடியுமா? manithanal niRuththa mutiyuma G Em இந்த அபிஷேகத்த intha apishEkaththa G D G மனிதனால் தடுக்க முடியுமா? manithanal thatukka mutiyuma G C G முடியாது… முடியாது…. – 4 mutiyathu mutiyathu. 4 G D G இந்த அபிஷேகத்த தடுக்க முடியாது – 2 intha apishEkaththa thatukka mutiyathu 2 G D G இந்த அபிஷேகத்த நிறுத்த முடியாது intha apishEkaththa niRuththa mutiyathu G C அக்னியின் அபிஷேகம் akniyin apishEkam C G அனல் மூட்டும் அபிஷேகம் anal mUttum apishEkam G Am D கொழுந்துவிட்டு எரியும் அபிஷேகம் kozhunthuvittu eriyum apishEkam D G எழுப்புதலின் அபிஷேகம் – 2 ezhupputhalin apishEkam 2 – முடியாது mutiyathu G C ஆவியின் அபிஷேகம் aaviyin apishEkam C G ஆண்டவரின் அபிஷேகம் aaNtavarin apishEkam G Am D மகிமையின் அபிஷேகம் makimaiyin apishEkam D G மாறாத அபிஷேகம் – 2 maRatha apishEkam 2 – முடியாது mutiyathu G C வல்லமையின் அபிஷேகம் vallamaiyin apishEkam C G உன்னத அபிஷேகம் unnatha apishEkam G Am D வாக்குமாறா அபிஷேகம் vakkumaRa apishEkam D G உருமாற்றும் அபிஷேகம் – 2 urumaRRum apishEkam 2 - முடியாது - mutiyathu


https://churchspot.com/?p=61099

Send a Feedback about this Song


Latest Songs