Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மறப்பேனோ மறப்பேனோ

maRappEnO maRappEnO

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em மறப்பேனோ …. மறப்பேனோ… உம்மை maRappEnO . maRappEnO ummai Em D மறந்தும் துறந்தும் இருப்பேனோ maRanthum thuRanthum iruppEnO D A D A D இருப்பேனோ… இருப்பேனோ .. நீர் iruppEnO iruppEnO .. nIr G B Em இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ illamal vazhnthiruppEnO Em G D அது கூடாது கூடாது தேவா athu kUtathu kUtathu thEva D C Em நீர் இல்லாமல் வாழ்வேது நாதா – மறப்பேனோ nIr illamal vazhvEthu natha maRappEnO Em G ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம் oru thanthai pOl sumakkum theyvam G D Em உம் விந்தையை நான் மறவேன் – ஒரு um vinthaiyai nan maRavEn oru C D தாயைப் போல் தேற்றும் நல்தேவன் thayaip pOl thERRum nalthEvan D Em நீரின்றி யாருண்டு தேவா nIrinRi yaruNtu thEva – மறப்பேனோ maRappEnO Em G கண்மணிபோல் காக்கும் தெய்வம் kaNmaNipOl kakkum theyvam G D Em உம் காரூண்யத்தை நான் மறவேன் um karUNyaththai nan maRavEn Em C D மரணப் பள்ளத்தில் நான் நடந்தாலும் maraNap paLLaththil nan natanthalum D Em நீருண்டு பயமில்லை தேவா nIruNtu payamillai thEva – மறப்பேனோ maRappEnO Em G என் பாதம் கல்லில் இடறாமல் – என்னை en patham kallil itaRamal ennai D Em தூதர்கள் ஏந்திடுவார்- என்னை thUtharkaL eenthituvar- ennai C D நேசித்து போஷிக்கும் தேவன் nEsiththu pOshikkum thEvan D Em உம்மைப் போல் யாருண்டு தேவா ummaip pOl yaruNtu thEva – மறப்பேனோ maRappEnO

Send a Feedback about this Song