Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

iyEsu nallavar iyEsu nallavar

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb இயேசு நல்லவர் இயேசு நல்லவர் iyEsu nallavar iyEsu nallavar F Gm என்றென்றும் மாறாதவர் அவர் enRenRum maRathavar avar Bb F Gm என்றென்றும் மாறாதவர் enRenRum maRathavar Gm F குருடரின் கண்களைத் திறந்தவர் kurutarin kaNkaLaith thiRanthavar F Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE Gm F செவிடரின் செவிகளைத் திறந்தவர் sevitarin sevikaLaith thiRanthavar F Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE Gm F அவர் நல்லவர் சர்வ வல்லவர் avar nallavar sarva vallavar F Cm Gm அவர் கிருபை என்றுமுள்ளதே avar kirupai enRumuLLathE Gm F வியாதியில் விடுதலை தருபவர் viyathiyil vituthalai tharupavar F Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE Gm F பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் pavaththai mannikkum parisuththar F Cm Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE ...அவர் ...avar Gm F துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர் thunpaththil aaRuthal aLippavar F Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE Gm F நம் பாரங்கள் யாவையும் நீக்குவார் nam parangkaL yavaiyum nIkkuvar F Cm Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE ...அவர் ...avar Gm F இதுவரை என்னை நடத்தினார் ithuvarai ennai nataththinar F Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE Gm F இனிமேலும் என்னை நடத்துவார் inimElum ennai nataththuvar F Cm Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE ...அவர் ...avar Gm F சோதனை நேரத்தில் பெலன் தந்தார் sOthanai nEraththil pelan thanthar F Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE Gm F என் தேவைகள் யாவையும் சந்தித்தார் en thEvaikaL yavaiyum santhiththar F Cm Gm அவர் நல்லவர் நல்லவரே avar nallavar nallavarE ...அவர் ...avar

Send a Feedback about this Song