Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா

jepaththai kEtkum engkaL thEva

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா jepaththai kEtkum engkaL thEva D Bm A E A ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் jepaththin vanysai thantharuLum D G D ஜெபத்திலே தரித்திருந்து jepaththilE thariththirunthu D Em A D ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும் jepaththin mEnmai kaNas seyyum D G D ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் jepamE jIvan jepam jeyam D G E A D ஜீவியத்திற்கு இதுவே சட்டம் jIviyaththiRku ithuvE sattam D G D ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் jepamE jIvan jepam jeyam D Em A D ஜீவியத்திற்கு இதுவே சட்டம்(2) jIviyaththiRku ithuvE sattam2 D G D ஊக்கத்துடனே ஓர் முகமாய் uukkaththutanE oor mukamay D Bm A E A வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு vakkuththaththaip paRRik koNtu D G D நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி nOkkaththai ellam nErmaiyakki D Em A D கேட்கும்படி கிருபை செய்வீர் kEtkumpati kirupai seyvIr D G D ஆகாத நோக்கம் சிந்தனையை aakatha nOkkam sinthanaiyai D Bm A E A அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு akaRRum engkaL nenysai vittu D G D வாகானதாக்கும் மனமெல்லாம் vakanathakkum manamellam D Em A D வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் vallamaiyOtE vENtikkoLvOm – ஜெபமே ஜீவன் jepamE jIvan D G D இடைவிடாமல் ஜெபம் செய்ய itaivitamal jepam seyya D Bm A E A இடையூரெல்லாம் நீக்கிவிடும் itaiyUrellam nIkkivitum D G D சடைப்பில்லாமல் உந்தன் பாதம் sataippillamal unthan patham D Em A D கடைசி மட்டும் காத்திருப்போம் kataisi mattum kaththiruppOm – ஜெபமே ஜீவன் jepamE jIvan

Send a Feedback about this Song