Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

yEkOvayIrE enakkellam nIrE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே yEkOvayIrE enakkellam nIrE Dm Gm C என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2) en thEvaiyellam santhippIr 2 F Gm என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே en ethirparppukku mElaka seypavarE Gm Bb F என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே en jepangkaL anaiththiRkum pathil tharuvIrE F Gm ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே ovvoru naLum athisayamaka pOshiththIrE Bb F தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே thalaikunintha itangkaLilellam uyarththinIrE F Dm ஆராதனை ஆராதனை aarathanai aarathanai Gm C ஆராதனை உமக்கே aarathanai umakkE


https://churchspot.com/?p=61482

Send a Feedback about this Song


Latest Songs