Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

appa vIttil eppOthum santhOshamE

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே appa vIttil eppOthum santhOshamE C F G C ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம aatalum patalum ingku thanE namma C ஆடுவோம், கொண்டாடுவோம் aatuvOm koNtatuvOm F C பாடுவோம், நடனமாடுவோம் patuvOm natanamatuvOm C F C அல்லேலூயா ஆனந்தமே allElUya aananthamE C G C எல்லையில்லா பேரின்பமே ellaiyilla pErinpamE C காத்திருந்தார் கண்டு கொண்டார் kaththirunthar kaNtu koNtar F C கண்ணீரெல்லாம் துடைத்து விட்டார் kaNNIrellam thutaiththu vittar C பரிசுத்த முத்தம் தந்து parisuththa muththam thanthu F C பாவமெல்லாம் போக்கி விட்டார் pavamellam pOkki vittar C பாவத்திலே மரித்திருந்தேன் pavaththilE mariththirunthEn F C புதிய மனிதனாய் உயிர்த்து விட்டேன் puthiya manithanay uyirththu vittEn C ஆவியென்னும் ஆடை தந்தார் aaviyennum aatai thanthar F C அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய athikaram ennum mOthiram thanthar thUya C வசனமென்னும் சத்துணவை vasanamennum saththuNavai F C வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் vazhnaLellam uuttukiRar C அணிந்து கொண்டோம் மிதியடியை aNinthu koNtOm mithiyatiyai F C அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட appavin suvisEsham aRiviththita

Send a Feedback about this Song