Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இம்மட்டும் கைவிடா தேவன்

immattum kaivita thEvan

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E இம்மட்டும் கைவிடா தேவன் immattum kaivita thEvan E B இனியும் கைவிட மாட்டார் iniyum kaivita mattar A தாயின் வயிற்றில் தாங்கினார் thayin vayiRRil thangkinar F#m E ஆயுள் முழுதும் தாங்குவார் aayuL muzhuthum thangkuvar E A G#m E தாங்குவார் தப்புவிப்பார் thangkuvar thappuvippar F#m B E ஏந்துவார் என் தெய்வம் eenthuvar en theyvam E ஆயன் இயேசு ஆடு நான் aayan iyEsu aatu nan F#m ஆதலால் பயமில்லை aathalal payamillai F#m B சாத்தான் பறிக்க முடியாது saththan paRikka mutiyathu B E சபிக்கின்றேன் இயேசு நாமத்தில் sapikkinREn iyEsu namaththil -தாங்குவார் -thangkuvar E இயேசு கிறிஸ்து வசனத்தால் iyEsu kiRisthu vasanaththal F#m எல்லா நாளும் சந்தோஷம் ella naLum santhOsham F#m B வியாதி வறுமை வேதனை viyathi vaRumai vEthanai B E எது தான் பிரிக்க முடியுமோ? ethu than pirikka mutiyumO -தாங்குவார் -thangkuvar E கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் karththar enakkay yuththam seyvar F#m கலக்கம் எனக்கும் இனியில்லை kalakkam enakkum iniyillai F#m B துதித்து துதித்து நாளெல்லாம் thuthiththu thuthiththu naLellam B E துரத்திடுவேன் சத்துருவை thuraththituvEn saththuruvai -தாங்குவார் -thangkuvar


https://churchspot.com/?p=61408

Send a Feedback about this Song


Latest Songs