Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்

iyEsu nammOtu inRu aanantham

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் iyEsu nammOtu inRu aanantham A G D இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் iyEsu nammOtu enRum aanantham D A D அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே allElUya aarpparippOmE A D அல்லேலூயா அகமகிழ்வோமே allElUya akamakizhvOmE D G காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும் kariruL nammais sUzhnthalum A D கர்த்தர் ஒளியாவார் karththar oLiyavar D Em ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் oLiyay ezhumpi sutarvituvOm A D உலகின் ஒளி நாமே ulakin oLi namE ...இயேசு ...iyEsu D G வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே viyathikaL thollaikaL natuvinilE A D தேவனின் வார்த்தை உண்டு thEvanin varththai uNtu D Em அவரின் தூய தழும்புகளால் avarin thUya thazhumpukaLal A D குணம் அடைகின்றோம் நாம் kuNam ataikinROm nam ...இயேசு ...iyEsu D G மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும் manitharkaL nammai ikazhnthalum A D மனமோ தளர்வதில்லை manamO thaLarvathillai D Em கோதுமை மணிபோல மடிந்திடுவோம் kOthumai maNipOla matinthituvOm A D சிலுவையைச் சுமந்திடுவோம் siluvaiyais sumanthituvOm ...இயேசு ...iyEsu

Send a Feedback about this Song