Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்

iyEsu nam piNikaLai eeRRuk koNtar

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D Em இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார் iyEsu nam piNikaLai eeRRuk koNtar Em C B Em நம் நோய்களைச் சுமந்து கொண்டார் nam nOykaLais sumanthu koNtar Em நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் nam pavangkaLukkay kayappattar D Em அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் akkiramangkaLukkay noRukkappattar D நம்மை நலமாக்கும் தண்டனை nammai nalamakkum thaNtanai D Em அவர் மேல விழுந்தது avar mEla vizhunthathu E Am அவருடைய காயங்களால் avarutaiya kayangkaLal D B குணமடைந்தோம் நாம் kuNamatainthOm nam ...இயேசு நம் ...iyEsu nam Em கொல்வதற்காய் இழுக்கப்படும் kolvathaRkay izhukkappatum D Em ஆட்டுக்குட்டியைப் போல மயிர் aattukkuttiyaip pOla mayir Em கத்திரிப்போன் முன்னிலையில் kaththirippOn munnilaiyil D Em கத்தாத செம்மறி போல kaththatha semmaRi pOla D வாய்கூட அவர் திறக்கவில்லை vaykUta avar thiRakkavillai D Em தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் thazhmaiyutan athai thangkik koNtar E Am அவருடைய காயங்களால் avarutaiya kayangkaLal D B குணமடைந்தோம் நாம் kuNamatainthOm nam ...இயேசு நம் ...iyEsu nam Em நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார் nam pavam anaiththum akaRRi vittar D Em இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார் iRaivanin piLLaiyay maRRivittar D கழுமரத்தின் மீது தன் உடலில் kazhumaraththin mIthu than utalil D Em நம் பாவங்கள் அவர் சுமந்தார் nam pavangkaL avar sumanthar E Am அவருடைய காயங்களால் avarutaiya kayangkaLal D B குணமடைந்தோம் நாம் kuNamatainthOm nam ...இயேசு நம் ...iyEsu nam

Send a Feedback about this Song