Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் சித்தம் செய்வதில்தான்

um siththam seyvathilthan

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A உம் சித்தம் செய்வதில்தான் – (நான்) um siththam seyvathilthan nan Em F#m மகிழ்ச்சி அடைகின்றேன் makizhssi ataikinREn Bm A உம் வசனம் இதயத்திலே, தினம் um vasanam ithayaththilE thinam Em D தியானமாய்க் கொண்டுள்ளேன் thiyanamayk koNtuLLEn D Bm அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G A மகிமை உமக்குத்தான் makimai umakkuththan Em G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A D மாட்சிமை உமக்குத்தான் matsimai umakkuththan D G காத்திருந்தேன் பொறுமையுடன், kaththirunthEn poRumaiyutan A D கேட்டீரே என் வேண்டுதலை kEttIrE en vENtuthalai D G A குழியிலிருந்து தூக்கி – (கன்) kuzhiyilirunthu thUkki kan A D மலையில் நிறுத்தினீரே malaiyil niRuththinIrE – அல்லேலூயா allElUya D G துதிக்கும் புதியபாடல் (என்) thuthikkum puthiyapatal en A D நாவில் எழச்செய்தீரே – உம்மைத் navil ezhasseythIrE ummaith D G A பலரும் இதைப் பார்த்துப் பார்த்து, palarum ithaip parththup parththu A D நம்புவார்கள் உம்மையே nampuvarkaL ummaiyE – அல்லேலூயா allElUya D G எத்தனை எத்தனை நன்மைகளோ, eththanai eththanai nanmaikaLO A D என் வாழ்வில் நீர் செய்தீர் en vazhvil nIr seythIr D G A எண்ண இயலாதையா, eNNa iyalathaiya A D விவரிக்க முடியாதையா vivarikka mutiyathaiya – அல்லேலூயா allElUya D G மாபெரும் சபை நடுவில் maperum sapai natuvil A D உம் புகழை நான் அறிவிப்பேன் um pukazhai nan aRivippEn D G A மௌனமாய் இருக்கமாட்டேன் maunamay irukkamattEn A D மனக்கண்கள் திறந்தீரே manakkaNkaL thiRanthIrE – அல்லேலூயா allElUya


https://churchspot.com/?p=61303

Send a Feedback about this Song


Latest Songs